தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு

 

மாணவர்கள்


உங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான வாய்ப்புகளை பற்றி அறிந்துகொள்ளவும்

 

தொழிற்சாலைகள்


உங்கள் வாழ்க்கையின் சாதாரண நிலையினை புதிய திறமையின் மூலம் மேம்படுத்துங்கள்

 

நிறுவனங்கள்


உங்கள் மாணவர்களுக்கான பிரம்மிக்கத்தக்க வாய்ப்புகள் மற்றும் உயர்தளத்தினை அளிக்கிறது

Minister_Image
அமைச்சரின் ஆனால்

Minister_Training பழகுநர் பயிற்சி என்பது நிறுவனங்களுக்கான திறமை வாய்ந்த மனித வளத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மூலகாரனமாக விளங்குகிறது. பல்வேறு நிறுவனங்களில் கிடைக்ககூடிய பயிற்சிக்கான வசதி வாய்ப்புகளை பயன்படுத்தியும், அரசு நிதிக்கருவூலத்தில் கூடுதல் சுமையின்றியும் பயிற்சிக்கான அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. Quotes_End

Hon. Shri Prakash Javadekar

மனிதவள மேம்பாட்டு அமைச்சர், இந்திய அரசு

வெற்றிக் கதைகள்

 • video02

  “செய்முறைப் பயிற்சியைப் பெற வழிவகுத்துக் கொடுத்த இந்த அரசுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க தற்போது வார்த்தைகளே இல்லை. ஏனென்றால், வாய்ப்புகள் இல்லாத நிலையிலிருந்து வாய்ப்புகள் நிறைந்திருக்கும் நிலைக்கு என்னுடைய வாழ்க்கை முழுமையாக மாறிவிட்டது.”

  Posted Date : 07/07/2015
 • video03

  “இந்த ஒரு வருட காலம் இந்நிறுவனத்தில் மேற்கொண்ட தொழில் பழகுநர் பயிற்சிப் பணி ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இங்கு எங்களுக்குப் பணியின்போதே ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. புதிய மென்பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்பயிற்சி எங்களின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டமைக்க ஓர் அடித்தளமாக இருந்தது.”

  Posted Date : 07/07/2015
 • video01

  செய்முறை அறிவு மற்றும் எளிதாக வேலை பெறுவதற்கு ஒரு வாய்ப்பை அளித்தத் தொழில் பழகுநர் பயிற்சி எனக்கு பெரும் வகையில் உதவியாக இருந்தது. இந்தப் பெரிய வாய்ப்பை அளித்த இந்திய அரசுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்

  Posted Date : 07/07/2015

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

Copyright © 2018 NATS. All Rights Reserved.