தனியுரிமை

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியம் (BOATs / BOPT) பயிற்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் / அமைப்புக்கள் வழங்கியுள்ள (பெயர், தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி போன்ற) தனிப்பட்ட தகவல்களைத் தானாகப் பயன்படுத்தாது.

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியத்தின் (BOATs/BOPT) மின்தளம் தனிப்பட்ட தகவல்களைத் தரும்படி கேட்டால், அந்தத் தகவல் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தும். மேலும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கப் போதுமான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியத்தின் (BOATs/BOPT) மின்தளத்தில் தனிப்பட்ட முறையில் இனம்காணக்கூடிய தகவல்களை மூன்றாம் தரப்பினர்களுக்கு (பொது / தனியார்) நாங்கள் விற்கவோ பகிர்ந்து கொள்ளவோ தாமாக முன்வரவில்லை. இந்த மின்தளத்தில் உள்ள தகவல்கள், இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல், அனுமதியில்லாமல் கொள்வது, வெளிப்படுத்துவது, மாற்றப்படுவது மற்றும் அழித்துவிடுவது போன்ற செயல்களிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

நாங்கள் பயனாளிகளிடம் இணையதள நெறிமுறை (IP) முகவரிகள், களப்பெயர், உலாவி வகை, இயக்க முறைமம், பார்வையிட்ட தேதி மற்றும் நேரம், மற்றும் பார்வையிட்ட பக்கங்கள் போன்ற சில தகவல்களை சேகரிக்கப்போம். தளத்தைச் சேதப்படுத்தும் எந்த ஒரு முயற்சி மேற்கொள்வது காணப்படும்வரை தனிநபர்களாக வருகைத் தருபவர்களுக்கு இந்த இணைப்பு முகவரிகளை நாங்கள் பகிர்ந்துக்கொள்ள நிராகரிப்பதில்லை.

  • indiagovt 
  • datagovt 
  • dialgovt 

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

பதிப்புரிமை © 2015 NATS . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.